என் மலர்
ஹர்திக் பாண்ட்யா தனது முதல் ஓவரையும் அணியின் 9... ... லைவ் அப்டேட்ஸ்: சதம் அடித்து போட்டியை முடித்து வைத்த விராட் கோலி
ஹர்திக் பாண்ட்யா தனது முதல் ஓவரையும் அணியின் 9 -வது ஓவரையும் வீசினார். முதல் பந்து ரன் ஏதும் போகவில்லை. அடுத்த பந்தை லிண்டன் தாஸ் பவுண்டரி விளாசினார். அடுத்த பந்தையும் பவுண்டரி அடித்தார். அதனை தடுக்க பாண்ட்யா காலை நீட்டினார். அப்போது கால் தடுமாறி கீழே விழுந்தார். இதனை அடுத்து நொண்டியபடி அவர் ஆடுகளத்தில் இருந்து வெளியேறினார்.
Next Story






