என் மலர்
இந்திய அணியின் கால்பந்து வீரர்கள்: ... ... ஆசிய விளையாட்டு 2023.. கால்பந்து போட்டியில் சீனா 5-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது
இந்திய அணியின் கால்பந்து வீரர்கள்:
கோல்கீப்பர்கள்: குர்பிரீத் சிங் சாந்து, குர்மீத் சிங், தீரஜ் சிங் மோராங்தெம்.
டிஃபன்டர்கள்: சந்தேஷ் ஜிங்கன், அன்வர் அலி, நரேந்தர் கெலாட், லால்சங்நுங்கா, ஆகாஷ் மிஷ்ரா, ரோஷன் சிங், ஆசிஷ் ராய்,
மிட்ஃபீல்டர்கள்: ஜீக்சன் சிங் தவுனஜாம், சுரேஷ் சிங் வாங்ஜாம், அபுயா ரால்டே, அமர்ஜித் சிங் கியாம், கே.பி.ராகுல், நரேம் மகேஷ் சிங்.
ஃபார்வர்ட்: சிவசக்தி நாராயணன், ரஹிம் அலி, சுனில் சேத்ரி, அனிக்கெட் ஜாதவ், விக்ரம் பர்தாப் சிங், ரோஹித் தானு.
Next Story






