என் மலர்
கன்னி - இன்றைய ராசி பலன்கள்
கன்னி
இன்றைய ராசிபலன்
விருப்பங்கள் நிறைவேறும் நாள். தொழில் வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் காட்டுவீர்கள்.
கன்னி
இன்றைய ராசிபலன்
தொடங்கிய காரியம் துரிதமாக நடைபெறும் நாள். உத்தியோகம் சம்பந்தமாக தூர தேசத்திலிருந்து வரும் அழைப்பை ஏற்றுக் கொள்ளலாமா என்று சிந்திப்பீர்கள்.
கன்னி
இன்றைய ராசிபலன் 05 மார்ச் 2025
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வரவைக் காட்டிலும் செலவு கூடும். வளர்ச்சிப் பாதையில் சில இடையூறுகள் வந்து சேரும். புது முயற்சிகளைத் தள்ளி வைப்பது நல்லது.
கன்னி
இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2025
எடுத்த காரியங்களை நிறைவேற்ற அதிகப் பிரயாசை எடுக்கும் சூழ்நிலை உண்டு. புதிய முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்
கன்னி
இன்றைய ராசிபலன்
கனவுகள் நனவாகும் நாள். காரிய வெற்றிக்கு முக்கியப் புள்ளிகளின் ஒத்துழைப்பு கிட்டும். அதிக முதலீடுகள் செய்து தொழிலை விரிவுபடுத்த நினைப்பீர்கள். வரன்கள் வாயிற்கதவைத் தட்டும்.
கன்னி
இன்றைய ராசிபலன்
வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும் நாள். காலை நேரம் கலகலப்பாக அமையும். தொலைதூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். கடன் சுமை குறைய எடுத்த முயற்சி பலன்தரும்.
கன்னி
இன்றைய ராசிபலன்
மகிழ்ச்சியான நாள். ஒரே நேரத்தில் பல வேலைகள் வந்தும் சேரும். திட்டமிட்ட பயணங்களை மாற்றியமைப்பீர்கள். நண்பர்களின் வழியே விரயம் உண்டு.
கன்னி
இன்றைய ராசிபலன்
புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். புகழ் கூடும். உத்தியோகப் பிரச்சனை அகலும். தொலைபேசி வழித்தகவல் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.
கன்னி
இன்றைய ராசிபலன்
உழைத்து முன்னேறி உயர்வடைய நினைக்கும் நாள். ஆசைப்பட்ட பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொட்ட காரியத்தில் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் பொறுப்புகள் கூடும்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 26 பிப்ரவரி 2025
தன்னம்பிக்கையுடன் செயல்படும் நாள், சிக்கனத்தைக் கையாள முயற்சிப்பீர்கள். திருமணத்தடை அகலும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் வந்து சேரும்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 25 பிப்ரவரி 2025
தடைகள் விலகும் நாள். பால்ய நண்பர்களின் சந்திப்பு உண்டு. அக்கம் பக்கத்து வீட்டாரின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் கூடுதல் சம்பளம் பற்றிய தகவல் உண்டு.
கன்னி
இன்றைய ராசிபலன்
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். நாடாளும் நபர்களின் நட்பு கிடைக்கும். தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள்.






