என் மலர்
கன்னி - இன்றைய ராசி பலன்கள்
கன்னி
இன்றைய ராசிபலன் 19 மார்ச் 2025
காலை நேரத்திலேயே கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்க முன்வருவீர்கள்.
கன்னி
இன்றைய ராசிபலன் 18 மார்ச் 2025
புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். உறவினர்கள் உங்கள் முன்னேற் றம் கண்டு ஆச்சரியப்படுவர். தொழிலில் அனுபவமிக்க பங்கு தாரர்கள் வந்திணைவர்.
கன்னி
இன்றைய ராசிபலன்
நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். குடும்பத்தில் வாக்கு மேலோங்கும். நீண்டதூரப் பயணங்கள் செல்லப் போட்ட திட்டம் நிறைவேறும்.
கன்னி
இன்றைய ராசிபலன்
நண்பர்களால் நன்மை ஏற்படும் நாள். விட்டுப்போன தொடர்புகள் மீண்டும் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூலாகும். தொலை தூரத்திலிருந்து நல்ல தகவல் கிடைக்கும்.
கன்னி
இன்றைய ராசிபலன்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். உறவினர்கள் சிலர் உங்களிடம் உதவி கேட்டு நச்சரிப்பர். பயணங்களின்போது கவனம் தேவை. முயற்சியில் தடை ஏற்படும்.
கன்னி
இன்றைய ராசிபலன்
வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். பிரியமான சிலரிடம் மனம் விட்டுப் பேசுவீர்கள். நீண்ட தூரப் பயணம் கைகூடலாம். எதிர்பாராத தனலாபம் இல்லம் தேடி வரும்.
கன்னி
இன்றைய ராசிபலன்
தெய்வ சிந்தனை அதிகரிக்கும் நாள். காலை நேரம் கலகலப்பாக அமையும். இடம் வாங்கும் முயற்சி வெற்றி தரும். தொலைதூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள்.
கன்னி
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2025
காலை நேரத்தில் கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். கடமையில் கண்ணும், கருத்துமாக இருப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்க முன்வருவீர்கள்.
கன்னி
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2025
நூதனப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும் நாள். தொலைதூரப் பயணங்கள் செல்லப் போட்ட திட்டம் நிறைவேறும். உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை உருவாகும்.
கன்னி
இன்றைய ராசிபலன்
உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும் நாள். அந்நிய தேசத்திலிருந்து அழைப்புகள் வரலாம். வீடு மாற்றுவது அல்லது வீடு வாங்குவது பற்றி சிந்திப்பீர்கள். சுபச்செலவு உண்டு.
கன்னி
இன்றைய ராசிபலன்
பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லை அகலும் நாள். வீடு மாற்றங்கள் பற்றி சிந்திப்பீர்கள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும்.
கன்னி
இன்றைய ராசிபலன்
தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயல்படும் நாள். தனவரவில் இருந்த தடைகள் அகலும். உத்தியோகத்தில் உங்களிடம் ஒப்படைத்த பொறுப்புகளை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம்.






