என் மலர்tooltip icon

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்-5 ஜூலை 2025

    யோகமான நாள். அலைபேசி மூலம் நல்ல தகவல் கிடைக்கும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சிக்கு நண்பர்கள் உதவி செய்வர். உத்தியோகத்தில் பாராட்டும், புகழும் கூடும்.

    ×