என் மலர்tooltip icon

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் 18 பிப்ரவரி 2026

    பிணக்குகள் அகன்று இணக்கம் ஏற்படும் நாள். கடுமையாக முயற்சித்தும் முடிவடையாத காரியம் இன்று முடிவடையும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

    ×