என் மலர்
ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
திறமை வெளிப்படும் நாள் பயணத்தில் பிரபலமானவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். இடம், வீடு வாங்கும் சிந்தனை மேலோங்கும். அயல்நாட்டிலிருந்து அனுகூலத் தகவல் வரலாம்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
வெளிவட்டார பழக்கவழக்கம் விரிவடையும் நாள். பணவரவு திருப்தி தரும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். கூடப்பிறந்தவர்களால் நன்மை உண்டு. பயணம் பலன் தரும் விதம் அமையும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
பணவரவு திருப்தி தரும் நாள். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் வரலாம்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
கணிசமான தொகைகளில் புரளும் நாள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. தொலை தூரத்திலிருந்து நல்ல தகவலொன்று வந்து சேரலாம்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
செய்தொழிலில் புதியவர்களை சேர்த்து மகிழும் நாள். பாதியில்நின்ற பணிகளை மீதியும் தொடருவீர்கள். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. உத்தியோகம் சம்பந்தமாக அயல்நாட்டு முயற்சி கைகூடும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
கூட இருப்பவர்களின் கோபத்திற்கு ஆளாகும் நாள். மனக்கசப்பு தரும் தகவல் வரலாம். வீட்டுத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
விட்டுக்கொடுத்துச்செல்ல வேண்டிய நாள். விரயங்கள் கூடும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும்போது கவனம் தேவை. உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்காது.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
மதியத்திற்குமேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். மற்றவர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே வந்துசேரலாம். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற இயலாது. விரயம் உண்டு.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். நல்ல சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். எடுத்த காரியத்தை எளிதில் முடித்து வெற்றி காண்பீர்கள். கடிதம் கனிந்த தகவலைத்தரும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும் நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். நீண்டதூர பயணங்கள் செல்ல போட்ட திட்டம் கைகூடுவதற்கான அறிகுறி தோன்றும். வீடு கட்டும் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
புதுமுயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். காரியத்திலேயே கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். வியாபார போட்டிகள் அகலும். விரயங்கள் உண்டு. பழைய கடன் தீர எடுக்கும் முயற்சி பலன் தரும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
குடும்பச்சுமை கூடும் நாள். எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். அலைச்சல் சற்று அதிகரிக்கும். குடும்பத்தினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் விருப்பங்கள் நிறைவேறும்.






