என் மலர்
ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
சொல்லை செயலாக்கிக் காட்டும் நாள். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் ஊதிய உயர்வு பற்றிய தகவல் வரலாம்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமையும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். குழந்தைகளின் எதிர்கால முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி பலன் தரும். உடன்பிறப்புகள் வழியில் சுபநிகழ்வுகள் நடைபெறும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். வருமானம் உயரும். புண்ணிய காரியங்களுக்கு கொடுத்து உதவுவீர்கள். செய்தொழிலில் சீரான வளர்ச்சி உண்டு. குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். தொழில் ரீதியாக புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரலாம். வாகனமாற்றுச் சிந்தனை மேலோங்கும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைககள் கிடைக்கும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். பொருளாதார நிலை உயரும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து படைத்தவர்களின் சந்திப்பு கிடைக்கும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
வாழ்க்கைத்தரம் உயர வழிவகை செய்துகொள்ளும் நாள். கவுரவம், அந்தஸ்து உயரும். பிள்ளைகளின் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். விலகிச்சென்ற உறவினர்கள் விரும்பி வந்து சேருவர்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
ஒளிமயமான வாழ்க்கைக்கு உறுதுணைபுரியும் நாள். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். ஆபரண சேர்க்கை உண்டு.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
எடுத்த காரியங்களில் எளிதில் வெற்றி கிடைக்கும் நாள். தொழிலில் எதிர்பார்த்தலாபம் உண்டு. நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். பணவரவு திருப்தி தரும். இடமாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
நாவன்மையால் நல்ல பெயர் எடுக்கும் நாள். வெளியூர் பயணங்கள் செல்ல போட்ட திட்டம் நிறை வேறலாம். பணவரவு திருப்தியாக இருக்கும். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
குறைகள் அகல கோவில் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். அலைபேசி வழியில் வரும் தகவல் ஆச்சரியப்பட வைக்கும். வீடு, இடம் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
நட்பால் நல்ல காரியம் நடை பெறும் நாள். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த ஒருவரை இன்று திடீரென சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். ஆடை, ஆபரண பொருட்களை வாங்கி சேர்ப்பதில் ஆர்வம் கூடும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன்
பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் தோன்றும். உத்தியோகத்தில் உள்ள நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள்.






