என் மலர்
ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
ரிஷபம்
இன்றைய ராசிபலன் 22 ஜனவரி 2026
வாழ்க்கைத் தரம் உயர வழிவகை செய்து கொள்ளும் நாள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 21 ஜனவரி 2026
வாக்கு சாதுர்யத்தால் வளம் காணும் நாள். அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் வளர்ச்சி மேலோங்கும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 20 ஜனவரி 2026
யோகமான நாள். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். பணத்தேவைகள் பூர்த்தியாகும். விலகி சென்றவர்கள் விரும்பி வந்திணைவர்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 19 ஜனவரி 2026
வாங்கல், கொடுக்கல்களில் வளர்ச்சி கூடும் நாள். ஆதாயம் உண்டு. வாழ்க்கைத்தரம் உயரும். சமுதாயப் பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் 18 ஜனவரி 2026
தடைகள் அதிகரிக்கும் நாள். தனவரவில் பற்றாக்குறை ஏற்படும். பிறருக்காக பொறுப்பு சொல்வதால் பிரச்சனைகள் உண்டு. தொழிலில் குறுக்கீடுகள் உண்டு.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் 17 ஜனவரி 2026
விரயங்கள் ஏற்படாதிருக்க விழிப்புணர்ச்சி தேவைப்படும் நாள். குடும்பச் சுமை கூடும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நட்பு பகையாகலாம்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் 16 ஜனவரி 2026
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். எப்படியும் முடிந்துவிடும் என்று நினைத்த காரியம் முடியாமல் போகலாம். மறதியால் சில பணிகளைச் செய்ய இயலாது.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் 15 ஜனவரி 2026
விருந்தினர் வருகையால் வியப்படையும் நாள். எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் 14 ஜனவரி 2026
வளர்ச்சி கூடும் நாள். நல்லவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவை பெறுவீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 13 ஜனவரி 2026
பண வரவு திருப்தி தரும் நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. திருமண முயற்சி கைகூடும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி சிந்திப்பீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் 12 ஜனவரி 2026
யோகமான நாள். தன வரவு தாராளமாக வந்து சேரும். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் 11 ஜனவரி 2026
கொடுத்த வாக்கைக் காப்பாற்ற நண்பர்கள் கை கொடுத்து உதவுவர். தூர தேசத்திலிருந்து உத்தியோகம் சம்பந்தமான அழைப்புகள் வரலாம்.






