என் மலர்
ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
ரிஷபம்
இன்றைய ராசிபலன் 2 பிப்ரவரி 2026
காரிய வெற்றி ஏற்படும் நாள். கட்டிடம் கட்டும் முயற்சியில் இருந்த தடை அகலும். வெளிவட்டார பழக்கம் விரிவடையும். பண வரவு திருப்தி தரும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் 1 பிப்ரவரி 2026
எதிர்பார்த்த காரியம் எளிதில் முடியும் நாள். வருமானம் உயரும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் 31 ஜனவரி 2026
கல்யாண வாய்ப்புகள் கைகூடும் நாள். கடமையில் ஏற்பட்ட தொய்வு அகலும். வியாபார விருத்திக்காக பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் 30 ஜனவரி 2026
கொள்கைப் பிடிப்போடு செயல்படும் நாள். வரன்கள் வாயில் தேடிவரும். வருமானம் திருப்தி தரும். வாழ்க்கைத்தரம் உயர வழிசெய்து கொள்வீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 29 ஜனவரி 2026
நட்பு வட்டம் விரிவடையும் நாள். உத்தியோகத்தில் உயர்ந்த நிலையடைய சந்தர்ப்பம் கைகூடிவரும். பிள்ளைகளின் கனவுகளை நனவாக்குவீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 28 ஜனவரி 2026
மகிழ்ச்சி கூடும் நாள். நேற்றைய பிரச்சினை இன்று முடிவிற்கு வரும். புதிய உத்தியோகம் கிடைப்பதற்கான அறிகுறி தென்படும். வழிபாடுகளில் நம்பிக்கை கூடும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் - 27 ஜனவரி 2026
சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும் நாள். அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும். முடங்கிக் கிடந்த தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் 26 ஜனவரி 2026
மறைமுக எதிர்ப்புகள் மாறும் நாள். கடமையில் கண்ணும், கருத்துமாக இருப்பீர்கள். வருமானம் திருப்தி தரும். உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் 25 ஜனவரி 2026
மனக்குழப்பம் ஏற்படும் நாள். மறைமுக எதிர்ப்பு உண்டு. விரயங்கள் கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் குணமறிந்து செயல்படுவது நல்லது.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் 24 ஜனவரி 2026
நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும் நாள். தனவரவு திருப்தி தரும். மூத்தவர்களால் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் 23 ஜனவரி 2026
மனதில் நினைத்தது மறுநிமிடமே செயலாகும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும்.
ரிஷபம்
இன்றைய ராசிபலன் 22 ஜனவரி 2026
வாழ்க்கைத் தரம் உயர வழிவகை செய்து கொள்ளும் நாள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.






