என் மலர்tooltip icon

    ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    நேரில் சந்திக்கும் நபர்களால் நெஞ்சம் மகிழும் நாள். ஏற்ற இறக்கமான வாழ்க்கை மாற எடுத்த முயற்சி பலன் தரும். எதிர்கால வளர்ச்சிக்கு திட்டங்களை தீட்டுவீர்கள். எதிர்பார்த்த பணவரவுகள் வந்து சேரும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    கொடுக்கல்-வாங்கல்கள் ஒழுங்காகும் நாள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். சொத்துகள் விற்க எடுத்த முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் எவ்வளவு உழைத்தாலும் நற்பெயர் கிடைக்காது.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    பம்பரமாக சுழன்று பணியாற்றும் நாள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும். தொழில் ரீதியாக பங்குதாரர்களோடு முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும் நாள். பணியாளர் தொல்லை அகலும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    முன்யோசனையுடன் செயல்பட வேண்டிய நாள். நண்பர்களுக்காக ஒரு தொகையை செலவிடுவீர்கள். ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் ஏற்படும். வாக்குவாதங்கள் செய்வதை தவிர்ப்பது நல்லது.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    அதிக விரயங்கள் ஆட்கொள்ளும் நாள். எந்த முக்கிய முடிவெடுத்தாலும் குடும்பத்தினர்களுடன் கலந்து ஆலோசிப்பது நல்லது. எதிர்பார்த்தது போல எதுவும் நடைபெறவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    அருகில் உள்ளவர்களை அனுசரித்து செல்ல வேண்டிய நாள். அடுத்தவர்களின் மனம் புண்படும் விதம் நடந்து கொள்ள வேண்டாம். குடும்ப உறுப்பினர்களிடையே விரோதம் அதிகரிக்கும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டும் நாள். தொழில் வளர்ச்சி உண்டு. குல தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    புகழ் மிக்கவர்களை சந்தித்து மகிழும் நாள். இளைய சகோதரத்தின் வழியில் இனிய செய்தியொன்று வந்து சேரலாம். உத்தியோக நலன் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். திருமண முயற்சி கைகூடும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    நன்மைகள் நடைபெறும் நாள். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர் பதவிகள் கிடைப்பதற்கான அறிகுறிகள் தோன்றும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    நட்பு வட்டம் விரிவடையும் நாள். வளர்ச்சி பாதைக்கு வித்திட்ட சிலரின் சந்திப்பு கிட்டும். அத்தியாவசியப் பொருட்களை வாங்கி சேர்க்க முன்வருவீர்கள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    யோகமான நாள் . பிரியமானவர்களோடு ஏற்பட்ட பிரச்சினை தீரும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் உண்டு. குடும்ப அமைதிக்காக வழிபாடுகளை மேற்கொள்வீர்கள். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும்.

    ×