என் மலர்
ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
கூடுதல் லாபம் தொழிலில் கிடைக்கும். வரன்கள் வாயில் தேடி வரும். புதுமுயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உங்கள் திறமைகளைக் கண்டு மேலதிகாரிகள் வியப்பர்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
நட்பு வட்டம் விரிவடையும் நாள். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் எதிர்கால கனவுகளை நனவாக்குவீர்கள். உத்தியோகத்தில் இழந்த பதவி மீண்டும் கிடைக்கும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
அலைச்சலுக்கு ஏற்ற ஆதாயம் கிடைக்கும் நாள். அரசுப் பணியில் அனுகூலம் கிடைப்பதற்கான அறிகுறி தென்படும். வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். நண்பர்கள் தக்க சமயத்தில் கை கொடுத்து உதவுவர்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். நிச்சயிக்கப்பட்ட காரியங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். யாரை சந்திக்க வேண்டுமென்று நினைத்தீர்களோ அவர்களே அலைபேசி மூலம் தொடர்பு கொள்வர்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
நட்பால் நன்மை கிடைக்கும் நாள். வியாபார போட்டிகளை சமாளிக்கும் ஆற்றல் உருவாகும். உடன்பிறப்புகள் வழியில் ஒரு சுபச் செய்தி வந்துசேரலாம். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
யோகமான நாள். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். மதிப்பும், மரியாதையும் உயரும். வி.ஐ.பி.க்களின் சந்திப்பு உண்டு. குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
நண்பர்கள் வழியில் ஆதரவு கிடைக்கும் நாள். தனவரவு திருப்தி தரும். மூத்தவர்களால் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். கடல் தாண்டி வரும் தகவல் ஆதாயம் தருவதாக அமையும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
மனதில் நினைத்த காரியம் மறுநிமிடமே செயலாகும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சிக்கு செல்வந்தர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
வாழ்க்கைத்தரம் உயர வழி வகை செய்து கொள்ளும் நாள். வளர்ச்சி கூடும். தொழில் ரீதியாக புதிய பொறுப்புகள் வந்து சேரலாம். கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
வாக்கு சாதுர்யத்தால் வளம் காணும் நாள். அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். மதிப்பும், மரியாதையும் உயரும். நூதனப் பொருள் சேர்க்கை உண்டு.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
யோகமான நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். கூட்டு முயற்சிகளின் வெற்றி கிடைக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும் விலகி சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். இடமாற்ற சிந்தனைஅதிகரிக்கும்.
ரிஷபம்
இன்றைய ராசி பலன்
வளர்ச்சி கூடும் நாள். வாழ்க்கைத்தரம் உயரும். சமுதாய பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். சுபகாரிய பேச்சுகள் முடிவாகும். உத்தியோகத்தில் பணி நிரந்தம் பற்றிய தகவல் வந்து சேரும்.






