என் மலர்
விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 23 நவம்பர் 2024
விலகி சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும். பிரச்சனைகள் தீர பிரபலமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 22 நவம்பர் 2024
நினைத்தது நிறைவேறும் நாள். நெஞ்சம் மகிழும் சம்பவம் நடைபெறும். கல்யாண வாய்ப்புகள் கைகூடும். வீட்டை சீரமைப்பதில் அதிக அக்கறை காட்டுவீர்கள். பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 21 நவம்பர் 2024
சேமிப்பு உயரும் நாள். திருமண முயற்சி கைகூடும். தொழில் ரீதியாக புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 20 நவம்பர் 2024
காலை நேரத்தில் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பது நல்லது. வரவைவிட செலவு கூடும். சகோதர வர்க்கத்தினரால் அமைதி குறையலாம்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 19 நவம்பர் 2024
பணிச்சுமை அதிகரிக்கும் நாள். மற்றவர்களை முழுமையாக நம்பி செயல்பட முடியாது. வரவை விட செலவு கூடும். முன்கோபத்தால் உறவு பகையாகலாம். அலுவலகப் பணியில் தாமதம் ஏற்படும்
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 18 நவம்பர் 2024
வரவைக் காட்டிலும் செலவு இருமடங்காகும் நாள். உறவினர் ஒருவரால் பிரச்சினை ஏற்படலாம். நேற்று செய்யாமல் விட்ட காரிய மொன்றால் அவதிப்பட நேரிடும். தொழிலில் கவனம் தேவை.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 17 நவம்பர் 2024
அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். தொழில் போட்டிகளை சமாளிப்பீர்கள். குடும்பச்செலவு தவிர்க்க முடியாததாக அமையும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 16 நவம்பர் 2024
பெற்றோர் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும் நாள். பிரபலங்களின் சந்திப்பு கிட்டும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். பூர்வீக சொத்து தகராறுகள் அகலும். திருமண முயற்சி கைகூடும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 15 நவம்பர் 2024
மலைவலம் வந்து மகத்துவம் காணவேண்டிய நாள். முக்கியப்புள்ளிகள் உங்களைத் தேடி வருவர். பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு பெருமைப்படுவீர்கள். ஆடம்பரச் செலவுகள் உண்டு.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 14 நவம்பர் 2024
எடுத்த முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். வருமானம் உயரும். சொந்த பந்தங்களின் சந்திப்பு கிடைக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய தகவல் வரலாம்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 13 நவம்பர் 2024
புதிய பாதை புலப்படும் நாள். பொதுவாழ்வில் புகழ் கூடும். வருமானம் திருப்தி தரும். பயணங்களால் பலன் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் குரலுக்கு மேலதிகாரிகள் செவிசாய்ப்பர்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 12 நவம்பர் 2024
வரவு திருப்தி தரும் நாள். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். வீடு கட்டும் முயற்சி அல்லது வாங்கும் முயற்சி கைகூடும். குடும்பத்தில் சுப காரிய பேச்சுகள் முடிவாகும். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும்.






