என் மலர்tooltip icon

    விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    வி.ஐ.பி.க்கள் வீடு தேடி வரும் நாள். வருமானம் திருப்தி தரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிக்கு நண்பர்கள் உறுதுணைபுரிவர். குடும்பத்தினர் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். வெற்றி செய்திகள் வீடு வந்து சேரும். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். தொழில் முன்னேற்றம் கருதி பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    நினைத்த காரியம் நினைத்தபடியே நிறைவேறும் நாள். நிகழ்கால தேவைகள் பூர்த்தியாகும். நாடாளும் நபர்களின் நட்பால் நன்மை உண்டு. பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    தொழில் முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். வாகன மாற்றம் செய்வது பற்றி சிந்திப்பீர்கள். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்கள்

    வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும் நாள். தொழில் நலன் கருதி எடுத்த முயற்சிக்கு நண்பர்களின் வழி ஒத்துழைப்பு கிட்டும். குடும்ப உறுப்பினர்களின் குறைகளை தீர்க்க முன்வருவீர்கள்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    முன்னேற்றம் கூடும் நாள். முக்கியப் புள்ளிகள் உங்களைத் தேடி வருவர். பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு பெருமைப்படுவீர்கள். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் வந்து சேரும்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    கனவுகள் நனவாகும் நாள். காரிய வெற்றிக்கு நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். அரசியல் வாதிகளால் ஆதாயம் உண்டு. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். தொழில் வெற்றிநடைபோடும்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    முன்னேற்றம் கூடும் நாள். நேற்று நடைபெறாத காரியம் இன்று நடைபெற்று மகிழ்ச்சியை வழங்கும். தொல்லை கொடுத்தவர்கள் விலகுவர். பயணத்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    வெற்றிக்கனியை எட்டிப் பிடிக்கும் நாள். வி.ஐ.பி.க்களின் சந்திப்பு உண்டு. வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். நண்பர்கள் நல்ல தகவலை தருவர்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெற்று மகிழ்ச்சி காணும் நாள். மதிப்பும், மரியாதையும் உயரும். தொழில் தொடர்பாக எடுத்த முடிவிற்கு உடனிருப்பவர்கள் உறுதுணை புரிவர். வீட்டைச் சீரமைக்கும் பணி தொடரும்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். தொட்ட காரியங்களில் வெற்றி உண்டு. தொகை வரவும் திருப்தி தரும். உத்தியோகத்தில் தலைமை பொறுப்பில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    செல்வ நிலை உயரும் நாள். நண்பர்களின் ஒத்துழைப் போடு நல்ல காரியம் நடைபெறும். வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். இடம், பூமியால் எதிர்பார்த்த லாபம் உண்டு.

    ×