என் மலர்tooltip icon

    தனுசு

    இன்றைய ராசிபலன் 7 பிப்ரவரி 2026

    மங்கலச்செய்தி மனை தேடி வரும் நாள். பெற்றோர் வழியில் ஏற்பட்ட பிரச்சனை அகலும். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள்.

    ×