என் மலர்tooltip icon

    தனுசு - இன்றைய ராசி பலன்கள்

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 10 நவம்பர் 2024

    வாக்குவாதங்களை தவிர்த்து வளம் காண வேண்டிய நாள். தொழில் பங்குதாரர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வரவு வருவதற்கு முன்னே செலவுகள் காத்திருக்கும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 9 நவம்பர் 2024

    கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் நாள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். ஆடம்பரப் பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். பொதுவாழ்வில் புகழ் கூடும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் வரலாம்.

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 8 நவம்பர் 2024

    தாராளமாக செலவிட்டு மகிழும் நாள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். மன உறுதியுடன் செயல்பட்டு காரியங்களில் வெற்றி காண்பீர்கள். இடமாற்றச் சிந்தனை மேலோங்கும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 7 நவம்பர் 2024

    பிள்ளைகளால் பெருமை சேரும் நாள். பிரச்சனைகள் நல்ல முடிவிற்கு வரும். பயணங்களால் பலன் உண்டு. உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் வந்து சேரும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 6 நவம்பர் 2024

    நன்மைகள் நடைபெறும் நாள். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றும் எண்ணம் மேலோங்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற கொள்கைப்பிடிப்பை கொஞ்சம் தளர்த்திக்கொள்ள நேரிடும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 5 நவம்பர் 2024

    சிக்கனத்தை கடைபிடித்து சிறப்படையும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்ற துடிப்போடு செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் சக பணியாளர்களிடம் வளைந்து கொடுத்துச் செல்வது நல்லது.

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 4 நவம்பர் 2024

    ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும் நாள். வாய்ப்புகள் வாயில் தேடி வரும். எந்த காரியத்தையும் துரிதமாகச் செய்ய நினைப்பீர்கள் பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தொழில் முன்னேற்றம் உண்டு.

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 3 நவம்பர் 2024

    அடிப்படை வசதிகள் பெருகும் நாள். எதிர்கால நலன் கருதி புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் கேட்ட சலுகை கிடைக்கும். பெற்றோர் நலனில் அக்கறை காட்டுவது நல்லது.

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 2 நவம்பர் 2024

    வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும் நாள். மூத்தவர்களால் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். வியாபார விரோதம் விலகும். 

    தனுசு

    இன்றைய ராசிபலன் -1 நவம்பர் 2024

    விருப்பங்கள் நிறைவேறும் நாள். சகோதரர்கள் உங்களின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவர். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும். உத்தியோகத்தில் நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன் -30 அக்டோபர் 2024

    ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும் நாள். தாயின் உடல்நலம் சீராகும். தன்னம்பிக்கையோடு செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். பொருளாதார நெருக்கடி அகலும். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன் -29 அக்டோபர் 2024

    நூதனப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும் நாள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். பயணங்களால் பலன் உண்டு. குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

    ×