என் மலர்tooltip icon

    தனுசு - இன்றைய ராசி பலன்கள்

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 9 ஜனவரி 2025

    முயற்சி கைகூடும் நாள். மதிநுட்பத்தால் மகத்தான் காரியமொன்றை செய்து முடிப்பீர்கள். அரசியல்வாதிகளால் ஆதாயம் உண்டு. உத்தியோக மாற்றம் உறுதியாகலாம். வாயில்தேடி வரன்கள் வந்து சேரும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 8 ஜனவரி 2025

    விடாமுயற்சிக்கு வெற்றி கிடைக்கும் நாள். விரயத்திற்கேற்ற செலவு உண்டு. விலகிச்சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். வாங்கல், கொடுக்கல்களில் ஆதாயம் உண்டு. சகோதர ஒற்றுமை பலப்படும். 

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 7 ஜனவரி 2025

    புதிய பாதை புலப்படும் நாள். வரவு திருப்தி தரும். பெற்றோர் வழியில் ஏற்பட்ட பிரச்சனை அகலும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் வந்து சேரும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 6 ஜனவரி 2025

    தேக்க நிலை மாறித் தெளிவு பிறக்கும் நாள். பிறருக்காக வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும். ஆரம்பத்தில் அச்சுறுத்தலாகத் தோன்றி தகவல் முடிவில் ஆதாயத்தைக் கொடுக்கலாம்.

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 5 ஜனவரி 2025

    கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் நாள். புதிய நபர்களின் அறிமுகம் கிட்டும். ஆடம்பரப் பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். தொழில் முன்னேற்றத்திற்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு உண்டு.

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 4 ஜனவரி 2025

    பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். வீட்டுத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். வழிபாட்டில் ஆர்வம் கூடும். புதிய ஒப்பந்தங்கள் வருவதில் தாமதம் ஏற்படலாம். மற்றவர்களை அனுசரித்துச்செல்வது நல்லது.

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 3 ஜனவரி 2025

    நட்பால் நன்மை கிட்டும் நாள். நம்பிக்கைகள் நடைபெறும். வசதி வாய்ப்புகள் பெருகும். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர்.

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 2 ஜனவரி 2025

    பொறுப்புகள் அதிகரிக்கும் நாள். இடமாற்றம் இனிமை தரும். வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 1 ஜனவரி 2025

    குடும்பச்சுமை கூடும் நாள். கொள்கைப் பிடிப்பைக் கொஞ்சம் தளர்த்திக் கொள்ள நேரிடும். உடன் பிறப்புகளின் ஒத்துழைப்பால் பாகப் பிரிவினைகள் சுமூகமாக முடியும். உறவினர்கள் கைகொடுத்து உதவுவர்.

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 31 டிசம்பர் 2024

    தடைகள் அகலும் நாள். தனவரவு உண்டு. வருங்காலத்தைப் பற்றிய சிந்தனை மேலோங்கும். மற்றவர்கள் கடுமையாக நினைக்கும் வேலைகளைக் கூட எளிதில் செய்து முடிப்பீர்கள்.

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 30 டிசம்பர் 2024

    காலை நேரத்திலேயே கலகலப்பான செய்தி வந்துசேரும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். விவாகப்பேச்சுக்கள் முடிவாகலாம். கொடுத்த தொகை வருவதற்கான அறிகுறி தோன்றும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 29 டிசம்பர் 2024

    வம்பு வழக்குகளைச் சமாளித்து வளம் காணும் நாள். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிட்டும். அரைகுறையாக நின்ற பணிகளை மீதியும் செய்து முடிப்பீகள். உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும்.

    ×