என் மலர்
தனுசு - இன்றைய ராசி பலன்கள்
தனுசு
இன்றைய ராசி பலன்
மங்கல செய்தி மனை தேடி வரும் நாள். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். சுபகாரிய பேச்சுகள் முடிவாகும். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். புதியவர்களின் சந்திப்பு உண்டு.
தனுசு
இன்றைய ராசி பலன்
சகோதர ஒற்றுமை பலப்படும் நாள். வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள். எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர்.
தனுசு
இன்றைய ராசி பலன்
அமைதியைக் கடைப்பிடித்து ஆனந்தம் காண வேண்டிய நாள். விரயங்கள் அதிகரிக்கும். நேற்று செய்யாமல் விட்ட காரியமொன்றால் இன்று அவதிகளுக்கு உள்ளாவீர்கள். சம்பளப் பிடித்தத்தை நினைத்து கவலைப்படுவீர்கள்.
தனுசு
இன்றைய ராசி பலன்
தட்டுப்பாடுகள் அகல கட்டுப்பாடுடன் செயல்பட வேண்டிய நாள். காரியத் தடைகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணவரவு வருவதில் தாமதம் ஏற்படும். உறவினர் பகை உருவாகும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். கொடுக்கல் வாங்கல்களில் கவனம் தேவை. திடீர் செலவுகளைச் சமாளிக்க பிறரிடம் கைமாத்துவாங்கக் கூடிய சூழ்நிலை உண்டு.
தனுசு
இன்றைய ராசி பலன்
காலை நேரத்திலேயே கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். விலகிச் சென்ற விவாகப் பேச்சுக்கள் மீண்டும் வந்து முடிவாகலாம்.
தனுசு
இன்றைய ராசி பலன்
பொறுப்புகள் அதிகரிக்கும் நாள். புகழ் மிக்கவர்கள் உங்கள் தொழில் வளர்ச்சிக்கு உதவுவர். வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர்.
தனுசு
இன்றைய ராசி பலன்
தடைகள் அகலும் நாள். காணாமல் போன பொருளொன்று கைக்கு கிடைக்கலாம். கடிதங்கள் மூலம் நல்ல தகவல்கள் வந்து சேரலாம். செலவுகளைக் குறைத்து சேமிப்பை உயர்த்துவதில் அக்கரை காட்டுவீர்கள்.
தனுசு
இன்றைய ராசி பலன் 30.5.22
காலையில் சலசப்பும், மாலையில் கலகலப்பும் ஏற்படும் நாள். நண்பர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே வந்து சேரும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து மனநிம்மதி குறையும்.
தனுசு
இன்றைய ராசி பலன் 28.5.22
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். புனித யாத்திரைகள் செல்வதில் கவனம் செலுத்துவீர்கள். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். தொழில் முன்னேற்றம் திருப்தி தரும்.
தனுசு
இன்றைய ராசி பலன் 27.5.22
மனதிற்கினிய சம்பவம் இல்லத்தில் நடைபெறும் நாள். மகிழ்ச்சி பயணம் உண்டு. மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். கட்டிடப்பணி தொடரும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
சான்றோர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். திருமண முயற்சி கைகூடும். வருமானம் திருப்தி தரும். பொதுவாழ்வில் புகழ் கூடும். காலை நேரத்தில் கலகலப்பான தகவல் வந்து சேரும்.






