என் மலர்tooltip icon

    தனுசு - இன்றைய ராசி பலன்கள்

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும் நாள். பொருளாதார நெருக்கடி அகலும். வீண் விரயங்களை மாற்ற சுபவிரயங்களை செய்வது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு திருப்தி தரும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். உத்தியோகத்தில் ஊர் மாற்றங்கள் செய்யும் எண்ணம் மேலோங்கும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக நிலவிய பிரச்சினை யொன்று நல்ல முடிவிற்கு வரும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    புதிய பாதை புலப்படும் நாள். புகழ் மிக்கவர்களின் சந்திப்பு கிட்டும். நீண்ட நாட்களாக நடைபெறாத காரியம் இன்று நடைபெறும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் அக்கறை காட்டும் நாள். வீட்டில் சுபகாரியம் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். வியாபார விருத்திக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    மனக்குழப்பம் அகலும் நாள். கூட்டு தொழிலில் மாற்றம் ஏற்படும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். திட்டமிட்ட பயணத்தில் திடீர் மாற்றம் செய்வீர்கள். வழக்குகள் சாதகமாக முடியும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்கள்

    உற்சாகத்துடன் செயல்படும் நாள். பக்கபலமாக இருப்பவர்கள் பணிக்கு உறுதுணையாக இருப்பர். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த உறவினர் ஒருவரின் சந்திப்பு கிடைத்து மகிழ்வீர்கள்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    தனவரவு திருப்தி தரும் நாள். கடன் பிரச்சினைகளை சாமர்த்தியமாக பேசி சமாளிப்பீர்கள். விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். உத்தியோகத்தில் வி.ஆர்.எஸ். வாங்கி வெளியேறலாமா என்று சிந்திப்பீர்கள்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டும் நாள். செல்லும் இடங்களில் சிந்தனை வளத்தால் சிறப்படைவீர்கள். நீண்ட நாளைய நண்பர்களின் சந்திப்பு கிட்டும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    பகை நட்பாகும் நாள். பணத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். உடல்நலம் சீராக ஒரு சிறு தொகையைச் செலவிட வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். தெய்வீக சிந்தனை அதிகரிக்கும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    பகை நட்பாகும் நாள். பணத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். உடல்நலம் சீராக ஒரு சிறு தொகையைச் செலவிட வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். தெய்வீக சிந்தனை அதிகரிக்கும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும் நாள். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். வீட்டை சீரமைப்பதில் அதிக அக்கறை காட்டுவீர்கள். உத்தியோகத்தில் புதிய வேலைக்கு முயற்சி செய்வதில் மும்முரம் காட்டுவீர்கள்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    பொன்னான நாள். சகோதரர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பர். உத்தியோகத்தில் விடுப்பு எடுத்தமைக்குரிய வேலைகளை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.

    ×