என் மலர்tooltip icon

    மீனம்

    இன்றைய ராசிபலன்

    தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். உத்தியோகம் சம்பந்தமாக பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள்.

    ×