என் மலர்tooltip icon

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    நண்பர்கள் நல்ல தகவல்களை கொண்டு வந்து சேர்க்கும் நாள். வரவும் செலவும் சமமாகும். பயணங்கள் அனுகூலம் தருவதாக அமையும். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.

    ×