என் மலர்
மீனம் - இன்றைய ராசி பலன்கள்
மீனம்
இன்றைய ராசிபலன் - 13 டிசம்பர் 2024
இல்லம் தேடி இனிய தகவல் வந்து சேரும் நாள். இடம், பூமி சேர்க்கை உண்டு. பிள்ளைகளின் முன்னேற்றத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். கடன்சுமை குறையும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 12 டிசம்பர் 2024
முன்னேற்ற பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள். உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். வரவு திருப்தி தரும். தொலைதூரத்திலிருந்து வரும் தகவல் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 11 டிசம்பர் 2024
பணவரவு திருப்தி தரும் நாள். நம்பி வந்தவர்களுக்கு கைகொடுத்து உதவுவீர்கள். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும். உறவினர்கள் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்வர்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 10 டிசம்பர் 2024
சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். நண்பர்களிடம் பழகும் பொழுது கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை. தொழில் வளர்ச்சிக்கு புதிய பங்குதாரர்களை தேர்ந்தெடுப்பீர்கள். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
மீனம்
இன்றைய ராசிபலன் - 9 டிசம்பர் 2024
கூட்டு முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். ஆரோக்கியத்தில் அக்கரை காட்டுவது நல்லது. மாலையில் மனதிற்கினிய சம்பவமொன்று நடைபெறும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 8 டிசம்பர் 2024
மறக்கமுடியாத சம்பவங்கள் நடைபெறும் நாள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். செலவுகளை சமாளிக்க நேற்றைய சேமிப்பு கைகொடுக்கும். தொழில் சீராக நடைபெறும்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 7 டிசம்பர் 2024
விட்டுக்கொடுத்து செல்ல வேண்டிய நாள். வீடு மாற்ற சிந்தனை மேலோங்கும். உத்தியோகத்தில் விருப்ப ஓய்வு பெறுவது பற்றி சிந்திப்பீர்கள். வழக்கமான பணிகளில் சுணக்கம் ஏற்படலாம்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 6 டிசம்பர் 2024
பொருளாதாரநிலை உயரும் நாள். புது முயற்சியில் வெற்றி கிட்டும். தக்க சமயத்தில் பிறருக்கு உதவுவதால் பலருடைய அன்பைப் பெறுவீர்கள். பிள்ளைகளின் சுப காரியப் பேச்சுகள் முடிவாகும்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 5 டிசம்பர் 2024
முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். பொருள் வரவு திருப்தி தரும். பொதுவாழ்வில் புகழ் கூடும். பெற்றோர்களின் பாச மழையில் நனைவீர்கள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் துணைபுரிவர்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 4 டிசம்பர் 2024
புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். பூமி வாங்கும் யோகம் உண்டு. திடீர் செலவுகள் இருந்தாலும் அதை ஈடு செய்ய புதிய வரவுகள் வந்து சேரும். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வந்து சேரலாம்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 3 டிசம்பர் 2024
தடைகள் அகலும் நாள். தன வரவு திருப்தி தரும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். வியாபார போட்டிகள் அகலும்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 2 டிசம்பர் 2024
விரயங்கள் கூடும் நாள். சொன்ன சொல்லை கடைசி நேரத்தில் காப்பாற்றுவீர்கள். வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகுவர். வீடு, இடம் வாங்க எடுத்த முயற்சியில் அவசரம் காட்ட வேண்டாம்.






