search icon
என் மலர்tooltip icon

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    தடைகள் அதிகரிக்கும் நாள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற இயலாது. அடுத்தவர் விவகாரங்களில் பட்டும் படாமல் நடந்துகொள்வது நல்லது.

    ×