search icon
என் மலர்tooltip icon

    துலாம் - இன்றைய ராசி பலன்கள்

    துலாம்

    இன்றைய ராசிபலன் -23 அக்டோபர் 2024

    சொந்த பந்தங்களின் ஆதரவு கிடைத்து மகிழும் நாள். பொதுவாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும். பணத்தேவைகள் எளிதில் பூர்த்தியாகும். மங்கல ஓசை மனையில் கேட்பதற்கான அறிகுறிகள் தென்படும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன் -22 அக்டோபர் 2024

    யோகமான நாள். இடம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். உள்ளன்போடு பழகியவர்கள் உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவர். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளை ஏற்றுக்கொள்வர்.

    துலாம்

    இன்றைய ராசிபலன் -21 அக்டோபர் 2024

    விரயங்கள் ஏற்படாதிருக்க விழிப்புணர்ச்சி தேவைப்படும் நாள். கொள்கை பிடிப்பைக் கொஞ்சம் தளர்த்திக் கொள்வது நல்லது, திடீர் பயணத்தால் வழக்கமான பணிகளில் சுணக்கம் ஏற்படலாம்.

    துலாம்

    இன்றைய ராசிபலன் -20 அக்டோபர் 2024

    விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். குடும்பச்சுமை கூடும். இடமாற்றம், வீடு மாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த புது முயற்சியில் தாமதம் ஏற்படும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 19 அக்டோபர் 2024

    பணியில் ஏற்பட்ட தொய்வு அகலும் நாள். பிள்ளைகள் குடும்பப் பொறுப்புணர்ந்து செயல்படுவர். தொழில் கூட்டாளிகள் இணக்கத்துடன் நடந்துகொள்வர். உடல்நலம் சீராகும். சொத்துகளால் லாபம் உண்டு.

    துலாம்

    இன்றைய ராசிபலன் -18 அக்டோபர் 2024

    புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். நாகரீகப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகுவர். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன் -17 அக்டோபர் 2024

    வரவு திருப்தி தரும்நாள். இல்லத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான அறிகுறிகள் தோன்றும். உத்தியோகத்தில் உங்களின் திறமையைப் பார்த்து மற்றவர்கள் வியப்படைவர். நேர்முகத் தேர்வில் வெற்றியுண்டு.

    துலாம்

    இன்றைய ராசிபலன் -16 அக்டோபர் 2024

    வரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும் நாள். பக்குவமாகப் பேசி பாராட்டுகளை பெறுவீர்கள். உற்றார், உறவினர்கள் உதவி கேட்டு வரலாம். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசிபலன் -15 அக்டோபர் 2024

    துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். தொழிலில் எதிர்பார்த்தபடியே லாபம் கிடைக்கும். நீங்கள் தேடிச்செல்ல நினைத்த ஒருவர் உங்கள் இல்லம் தேடி வருவார். வரன்கள் வாயில் தேடிவரும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 14 அக்டோபர் 2024

    தொழில் வளர்ச்சி கூடும் நாள். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும். குடும்பத்தில் பெரியவர்களால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மறையும். சொத்துகளிலிருந்த வில்லங்கங்கள் அகலும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 13 அக்டோபர் 2024

    வீட்டு தேவைகள் பூர்த்தியாகும் நாள். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். தொழில் ரீதியாக செய்த புது முயற்சிகளில் வெற்றி பெறும். இடம், பூமி வாங்க போட்ட திட்டம் நிறைவேறலாம். 

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 12 அக்டோபர் 2024

    அம்பிகை வழிபாட்டால் இன்பங்கள் வந்து சேரும் நாள். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் மனதில் இடம் பெறுவீர்கள்.

    ×