துலாம்: இன்றைய ராசிபலன்- 15 நவம்பர் 2026

துலாம்
Published on: 

தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். உத்தியோகத்தில் இடமாற்றம், இலாகா மாற்றங்கள் ஏற்படலாம். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டுவந்து சேர்ப்பர்.

X