துலாம்: இன்றைய ராசிபலன் - 17 நவம்பர் 2026

thulam
Published on: 

நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். வீடு மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வரன்கள் வாயில் தேடி வரும்.

X