துலாம்: இன்றைய ராசிபலன் - 23 நவம்பர் 2026

Thulam
Published on: 

நட்பால் நன்மை கிட்டும் நாள். பம்பரமாகச் சுழன்று பணிபுரிவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். முன்னேற்றம் கருதி முக்கியப் புள்ளிகளைச் சந்திப்பீர்கள்.

X