என் மலர்tooltip icon

    துலாம்

    இன்றைய ராசிபலன் 16 பிப்ரவரி 2026

    வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டும் நாள். வருமானம் திருப்தி தரும். தொழில் முன்னேற்றம் உண்டு. சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும்.

    ×