என் மலர்tooltip icon

    துலாம் - இன்றைய ராசி பலன்கள்

    துலாம்

    இன்றைய ராசிபலன் -15 அக்டோபர் 2024

    துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். தொழிலில் எதிர்பார்த்தபடியே லாபம் கிடைக்கும். நீங்கள் தேடிச்செல்ல நினைத்த ஒருவர் உங்கள் இல்லம் தேடி வருவார். வரன்கள் வாயில் தேடிவரும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 14 அக்டோபர் 2024

    தொழில் வளர்ச்சி கூடும் நாள். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும். குடும்பத்தில் பெரியவர்களால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மறையும். சொத்துகளிலிருந்த வில்லங்கங்கள் அகலும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 13 அக்டோபர் 2024

    வீட்டு தேவைகள் பூர்த்தியாகும் நாள். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். தொழில் ரீதியாக செய்த புது முயற்சிகளில் வெற்றி பெறும். இடம், பூமி வாங்க போட்ட திட்டம் நிறைவேறலாம். 

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 12 அக்டோபர் 2024

    அம்பிகை வழிபாட்டால் இன்பங்கள் வந்து சேரும் நாள். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் மனதில் இடம் பெறுவீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 11 அக்டோபர் 2024

    அம்பிகை வழிபாட்டால் இன்பங்கள் வந்து சேரும் நாள். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் மனதில் இடம் பெறுவீர்கள். 

    துலாம்

    இன்றைய ராசிபலன் -10 அக்டோபர் 2024

    எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும். வியாபாரம் வெற்றி நடைபோடும். விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சனைகளை தவிர்க்க இயலும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன் -9 அக்டோபர் 2024

    வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும் நாள். துணையாக இருப்பவர்கள் தோள்கொடுத்து உதவுவர். பணிபுரியும் இடத்தில் இருந்த பிரச்சனை படிப்படியாக அகலும். நூதனப் பொருள் சேர்க்கை உண்டு.

    துலாம்

    இன்றைய ராசிபலன் -8 அக்டோபர் 2024

    போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும் நாள். தாய்வழி உறவினர்களால் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். பழைய வாகனத்தை கொடுத்து விட்டு புதிய வாகனம் வாங்கலாமா என்ற சிந்தனை மேலோங்கும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன் -7 அக்டோபர் 2024

    சொந்த பந்தங்களால் வந்த துயர் மறையும் நாள். குடும்பச் சுமை கூடும். சோம்பல் காரணமாக திட்டமிட்ட காரியமொன்றை மாற்றி அமைக்க நேரிடலாம். கொடுக்கல் வாங்கல்களில் ஆதாயம் உண்டு.

    துலாம்

    இன்றைய ராசிபலன் -6 அக்டோபர் 2024

    புதிய பாதை புலப்படும் நாள். புகழ்மிக்கவர்களின் பழக்கம் ஏற்படும். அத்தியாவசியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன் -5 அக்டோபர் 2024

    சந்தோஷம் அதிகரிக்கும் நாள். தக்க சமயத்தில் நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். தொழில் ரீதியாக தீட்டிய திட்டம் நிறைவேறும். மறக்க முடியாத புதிய அனுபவங்களை பெறும் வாய்ப்பு உண்டு.

    துலாம்

    இன்றைய ராசிபலன் -4 அக்டோபர் 2024

    ஓய்வு நேரத்திலும் சம்பாதிக்கும் எண்ணம் உருவாகும் நாள். கற்றவர்களின் பாராட்டுகளால் கனிவு கூடும். மதிப்பும், மரியாதையும் உயரும். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும்.

    ×