கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்க முற்படுவீர்கள். உத்தியோகத்தில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.