என் மலர்tooltip icon

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்-6 ஜூலை 2025

    செல்வ நிலை உயரும் நாள். தேசப்பற்று மிக்கவர்களின் நட்பால் நன்மை உண்டு. கூட்டுத் தொழிலில் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

    ×