என் மலர்tooltip icon

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் 18 பிப்ரவரி 2026

    பிரச்சனைகள் அதிகரிக்கும் நாள். நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடம் வந்து சேரலாம். உத்தியோகத்தில் கெடுபிடி அதிகரிக்கும்.

    ×