என் மலர்tooltip icon

    சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 8 ஆகஸ்ட் 2024

    எதிர்ப்புகளை சமாளித்து ஏற்றம் காண வேண்டிய நாள். வியாபாரம் தொழில் சம்பந்தமாக முக்கியப்புள்ளிகளை சந்திக்க நேரிடும். தேகநலன் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 7 ஆகஸ்ட் 2024

    யோகமான நாள். பயணங்களால் பலன் கிடைக்கும். சகோதர வழியில் விரயங்கள் ஏற்படும். வாகன மாற்றம் செய்யும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்பு வந்து சேரும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 6 ஆகஸ்ட் 2024

    கல்யாண முயற்சி கைகூடும் நாள். வரவு திருப்தி தரும். தொழில் பங்குதாரர்கள் உங்கள் கருத்துகளுக்கு ஒத்து வருவர். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் கூடுதல் பொறுப்புகளை வழங்குவர்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 5 ஆகஸ்ட் 2024

    திறமை பளிச்சிடும் நாள். நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்கள் வீடு தேடி வரலாம். பிள்ளைகளின் மூலம் உதிரி வருமானங்கள் கிடைக்கும். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 4 ஆகஸ்ட் 2024

    சச்சரவுகளை சாமர்த்தியமாக பேசி சமாளிக்கும் நாள். வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்ளும் எண்ணம் உருவாகும். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 3 ஆகஸ்ட் 2024

    புதிய பாதை புலப்படும் நாள். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம். அஸ்திவாரத்தோடு நின்ற கட்டிடப் பணிகள் மீதியும் தொடரும். 

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 2 ஆகஸ்ட் 2024

    பாக்கிகள் வசூலாகி பரவசப்படுத்தும் நாள். வியாபார போட்டிகளை சமாளிப்பீர்கள். விரதம், வழிபாடுகளில் அதிக நம்பிக்கை வைப்பீர்கள். உடல்நலம் சீராக மாற்று மருத்துவத்தை மேற்கொள்வது நல்லது.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 1 ஆகஸ்ட் 2024

    சொல்லை செயலாக்கி காட்டும் நாள். துணிந்து எடுத்த முடிவுகளால் துயரம் தீரும். அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். கருத்து வேறுபாடுகள் அகலும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 31 ஜூலை 2024

    விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். வீண் விரயம் உண்டு. வேலைப்பளு கூடும். யாரி டமும் வாக்குவாதம் செய்யவேண்டாம். உத்தியோகத்தில் உங்கள் வேலையில் குறை கூறுவர்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். பயணத்தால் பலன் உண்டு. குடும்ப உறுப்பினர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    மகிழ்ச்சியான தகவல் கிடைக்கும் நாள். மதிப்பும், மரியாதையும் உயரும். புண்ணிய காரியங்களில் நாட்டம் செல்லும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். உத்தியோக மாற்றங்கள் உறுதியாகலாம்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    மனக்குழப்பம் அகலும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி தரும்.தொழில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு திருப்தி தரும்.

    ×