என் மலர்
மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 7 நவம்பர் 2024
கூடுதல் கவனம் தேவைப்படும் நாள். பக்குவமாகப் பேசி காரியங்களை சாதித்துக் கொள்வது நல்லது, ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை. திட்டமிட்ட பணிகளில் மாற்றம் செய்வீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 6 நவம்பர் 2024
எடுத்த காரியத்தை எளிதில் முடிக்கும் நாள். வருமானம் உயரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவீர்கள். பயணம் எதிர்பார்த்த பலனை தரும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 5 நவம்பர் 2024
முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். கூட்டுத் தொழில் தனித் தொழிலாக எடுத்த முயற்சி வெற்றி தரும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற கொள்கை பிடிப்பை கொஞ்சம் தளர்த்திக் கொள்வீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 4 நவம்பர் 2024
குறைகள் அகல குகனை வழிபட வேண்டிய நாள். நட்பு வட்டம் விரிவடையும். பொதுவாழ்வில் புகழ் கூடும். தொழில் வியாபாரத்தில் இழந்த லாபத்தை பெறுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 3 நவம்பர் 2024
ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு உள்ளம் மகிழும் நாள். பம்பரமாகச் சுழன்று பணிபுரிவீர்கள். வருமானம் திருப்தி தரும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 2 நவம்பர் 2024
மகிழ்ச்சி கூடும் நாள். உறவினர்களால் ஏற்பட்ட மனக்கலக்கங்கள் அகலும். நீங்கள் எதிர்பாராத ஒரு காரியம் எளிதில் முடிவடையும். விட்டுப்போன உறவுகள் மீண்டும் வந்திணைவர். உத்தியோக உயர்வு உண்டு.
மிதுனம்
இன்றைய ராசிபலன் -1 நவம்பர் 2024
அச்சுறுத்தும் நோய்கள் அகன்று ஓடும் நாள். ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும். நிதி நிலை உயர்ந்து நிம்மதி கிடைக்கும். பிள்ளைகளின் வருங்கால நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் -30 அக்டோபர் 2024
வரவு வாயிலைத் தேடி வரும் நாள். சுபச்செலவுகள் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எடுத்த முயற்சி வெற்றி பெறும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் -29 அக்டோபர் 2024
தடைகள் உடைபடும் நாள். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் மனம் மாறுவர். பழைய பாக்கிகளை வசூலிக்க எடுத்த முயற்சி வெற்றி பெறும். பணத் தேவைகள் பூர்த்தியாகும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் -28 அக்டோபர் 2024
வெளிவட்டார பழக்கத்தால் விருப்பங்கள் நிறைவேறும் நாள். தொழில் வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர். பொது வாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும். பகையான நட்பு உறவாகும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் -27 அக்டோபர் 2024
சுபவிரயங்கள் ஏற்படும் நாள் துணிந்து எடுத்த முடிவால் வெற்றி கிடைக்கும். முன்கோபத்தை குறைத்துக்கொள்வது நல்லது. உத்தியோக முன்னேற்றம் கருதி பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசிபலன் - 26 அக்டோபர் 2024
விலகி சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள். வரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். புதிய தொழில் தொடங்கும் திட்டம் நிறைவேறும். உத்தியோகத்தில் ஏற்பட்ட வீண்பழிகள் அகலும்.






