என் மலர்tooltip icon

    மகரம்

    இன்றைய ராசிபலன் 25 பிப்ரவரி 2026

    யோகமான நாள். பெரிய மனிதர்களின் தொடர்பு உங்கள் தகுதியை உயர்த்தும். தன வரவு தாராளமாக வந்து சேரும். அலுவலகத்தில் மரியாதை உயரும்.

    ×