என் மலர்tooltip icon

    மகரம்

    இன்றைய ராசிபலன் 18 பிப்ரவரி 2026

    நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். உத்தியோகத்தில் முக்கிய பொறுப்புகள் வந்து சேரும்.

    ×