என் மலர்tooltip icon

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 2 செப்டம்பர் 2024

    பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். மறைமுகப் போட்டிகளை முறியடிப்பீர்கள். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

    ×