என் மலர்tooltip icon

    கடகம் - இன்றைய ராசி பலன்கள்

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 1 ஜனவரி 2025

    கருத்து வேறுபாடுகள் அகலும் நாள். பணப்புழக்கம் அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்கு மாற்று இனத்தவரின் உதவி கிட்டும். விட்டுப்போன உறவுகள் மீண்டும் வந்திணையும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 31 டிசம்பர் 2024

    தேவைக்கேற்ற பணம் தேடி வரும் நாள். யோசிக்காமல் செய்த காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். அந்நிய தேசத்திலிருந்து நல்ல நிறுவனங்களில் பணிபுரிய அழைப்புகள் வரலாம்.

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 30 டிசம்பர் 2024

    ஆஞ்சநேயர் வழிபாட்டில் ஆர்வம் கூடும் நாள். வீடுமாற்றம், இடமாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. பயணங்களை மாற்றியமைப்பீர்கள்.

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 29 டிசம்பர் 2024

    முயற்சி கைகூடும் நாள். உறவினர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழ்வீர்கள். பேச்சுத் திறமையால் சூழ்ச்சிகளிலிருந்து விடுபடுவீர்கள். அக்கம்பக்கத்து வீட்டாரின் ஆதரவு உண்டு.

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 28 டிசம்பர் 2024

    துன்பங்கள் துாளாகும் நாள். உடன்பிறப்புகளின் ஆதரவு கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்குத் தொல்லை தந்தவர்கள் விலகுவர். வருமானம் திருப்தி தரும். உத்தியோகத்தில் கேட்ட சலுகை கிடைக்கும்

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 27 டிசம்பர் 2024

    மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். வருமானம் திருப்தி தரும். உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் வந்து சேரும். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் வழிகாட்டுவர்.

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 26 டிசம்பர் 2024

    நட்பு வட்டம் விரிவடையும் நாள். நம்பி வந்தவர்களுக்கு கைகொடுத்து உதவுவீர்கள். உறவினர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். உத்தியோகத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் மாறும்

    • கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் மகப்பேறு விடுப்பில் ஒரு வாரம் விடுமுறையில் இருந்துள்ளார்.
    • ஸ்கிரீன் ஷாட் சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    பீகாரில் அரசுப் பள்ளி ஆசிரியருக்கு மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் மஹுவா பகுதியில் இயங்கும் அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் ஜிதேந்திர குமார் சிங், குழைந்தை பெறும் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் மகப்பேறு விடுப்பில் ஒரு வாரம் விடுமுறையில் இருந்துள்ளார்.

    ஆன்லைனில் விடுப்புக்கு விண்ணப்பிக்கும் அரசு ஆசிரியர்களுக்காக அமைக்கப்பட்ட போர்ட்டலைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட விடுப்பு குறித்த ஸ்கிரீன் ஷாட் சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

     

    ஆனால், இது ஒரு தொழில்நுட்பப் பிழை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொழில்நுட்ப பிழையானது சரி செய்யப்படும் என மஹுவா தொகுதி கல்வி அதிகாரி அர்ச்சனா குமாரி தெரிவித்துள்ளார்.

    ஆண்கள் கூட தங்கள் பிறந்த குழந்தைகளைக் கவனிக்க 'பித்ரித்வா அவகாஷ்' (தந்தையர் விடுப்பு) பெறுகிறார்கள் என்றும் அதனோடு மகப்பேறு விடுப்பு குழம்பியுள்ளது என்று அவர் விளக்கம் அளித்தார். இருப்பினும் ஆண் ஒருவருக்கு மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்ட ஸ்க்ரீன் சாட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 25 டிசம்பர் 2024

    அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்ளும் நாள். நல்லவாய்ப்புகள் இல்லம் தேடி வரும். கடுமையான எதிர்ப்புகள் கூட திடீரென சாதகமாகும். வியாபாரத்தில் இருந்த மறைமுகப் போட்டிகள் அகலும்.

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 24 டிசம்பர் 2024

    எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும் நாள். வருங்கால நலன் கருதி திட்டம் தீட்டுவீர்கள். மாற்றுமருத்துவத்தால் உடல்நலம் சீராகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றம் வந்து சேரலாம்.

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 23 டிசம்பர் 2024

    பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாள். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். அரசியல் செல்வாக்கு மேலோங்கும். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம். சந்தித்த நண்பர்களால் சந்தோஷ செய்தி உண்டு.

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 22 டிசம்பர் 2024

    உள்ளத்தில் நினைத்ததை உடனடியாகச் செய்து முடிக்கும் நாள். பிரபலமானவர்களின் சந்திப்பு கிடைத்து மகிழ்வீர்கள். தடைப்பட்ட கல்யாணப்பேச்சு வார்த்தைகள் நல்ல முடிவிற்கு வரலாம்.

    ×