என் மலர்
கடகம் - இன்றைய ராசி பலன்கள்
கடகம்
இன்றைய ராசிபலன் - 11 ஜனவரி 2025
சந்தோஷ வாய்ப்புகளைச் சந்திக்கும் நாள். நீண்டதூரப் பயணங்கள் கைகூடுவதற்கான அறிகுறி தோன்றும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 10 ஜனவரி 2025
பக்குவமாக நடந்து கொள்ள வேண்டிய நாள். உங்களை உதாசீனப்படுத்தியவர்கள் உதவி கேட்டு வருவர். பழைய பிரச்சனைகளைத் தீர்க்க முழு மூச்சுடன் செயல்படுவீர்கள். உடல்நலம் சீராகும்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 9 ஜனவரி 2025
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். பூமியோகம் உண்டு. அரைகுறையாக நின்ற பணியைத் தொடருவீர்கள். பயணங்களால் பலன் உண்டு.
கடகம்
இன்றைய ராசிபலன் - 8 ஜனவரி 2025
முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். முன்னேற்றப்பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். வழக்கமான பணிகளை மாற்றியமைப்பீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 7 ஜனவரி 2025
இனிமையான நாள். எடுத்த காரியத்தை எளிதில் முடிப்பீர்கள். திருமண வாய்ப்புகள் கைகூடி வரலாம். தொழில் ரீதியாக புதிய அனுபவங்களை சந்திப்பீர்கள். உத்தியோக்தில் சிறுசிறு இடர்பாடுகள் வந்து அகலும்
கடகம்
இன்றைய ராசிபலன் - 6 ஜனவரி 2025
பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். பிள்ளைகளின் முன்னேற்றம் பெருமைப் படத்தக்கதாக அமையும். உத்தியோகத்தில் அயல்நாட்டு நிறுவனங்களிலிருந்து அழைப்புகள் வரலாம்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 5 ஜனவரி 2025
ஆதாயமில்லாத அலைச்சல் அதிகரிக்கும் நாள். குடும்பத்திற்குத் தேவைான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி அதிகம் செலவிடுவீர்கள். தொழில், உத்தியோகத்தில் விழிப்புணர்ச்சி தேவை.
கடகம்
இன்றைய ராசிபலன் - 4 ஜனவரி 2025
விரயங்கள் கூடும் நாள். வீண் வம்பு வழக்குகளைச் சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது.
கடகம்
இன்றைய ராசிபலன் - 3 ஜனவரி 2025
மதியத்திற்கு மேல் மகிழ்ச்சி குறையும் நாள். வரவை விடச் செலவு கூடும். பொருளாதாரத்தில் பற்றாக்குறை ஏற்படும். பூர்வீக சொத்துத் தகராறுகள் மீண்டும் தலைதூக்கும்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 2 ஜனவரி 2025
காலை நேரத்தில் கலகலப்பும், மாலை நேரம் சலசலப்பும் ஏற்படும் நாள். இல்லத்தினர்கள் உங்கள் மீது குறை கூறுவர். பொருளாதாரப் பற்றாக்குறை ஏற்படும். உத்தியோகத்தில் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது.
கடகம்
இன்றைய ராசிபலன் - 1 ஜனவரி 2025
கருத்து வேறுபாடுகள் அகலும் நாள். பணப்புழக்கம் அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்கு மாற்று இனத்தவரின் உதவி கிட்டும். விட்டுப்போன உறவுகள் மீண்டும் வந்திணையும்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 31 டிசம்பர் 2024
தேவைக்கேற்ற பணம் தேடி வரும் நாள். யோசிக்காமல் செய்த காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். அந்நிய தேசத்திலிருந்து நல்ல நிறுவனங்களில் பணிபுரிய அழைப்புகள் வரலாம்.






