என் மலர்
கடகம் - இன்றைய ராசி பலன்கள்
கடகம்
இன்றைய ராசிபலன் - 16 ஜூலை 2025
யோகமான நாள். இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் மூலம் உதிரி வருமானங்கள் கிடைக்கும். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. தொழிலில் குறுக்கீடுகள் விலகும்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 15 ஜூலை 2025
யோசித்து செயல்பட வேண்டிய நாள். அருகில் உள்ளவர்களின் ஆதரவு குறையும். ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல் ஏற்படும். பயணங்களை மாற்றியமைக்க நேரிடும்.
கடகம்
இன்றைய ராசிபலன்-14 ஜூலை 2025
வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். வரவைவிடச் செலவு கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் கூடுதல் பொறுப்புகளைக் கொடுப்பர். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது.
கடகம்
இன்றைய ராசிபலன்-13 ஜூலை 2025
யோகமான நாள். எடுத்த முயற்சியில் வெற்றி கிட்டும். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். புதுமனை கட்டிக் குடியேறும் எண்ணம் மேலோங்கும்.
கடகம்
இன்றைய ராசிபலன்-12 ஜூலை 2025
இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும் நாள். பிள்ளைகள் வழியில் வருமானங்கள் உண்டு. இடம், பூமி வாங்கும் யோகம் ஏற்படும். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.
கடகம்
இன்றைய ராசிபலன்-11 ஜூலை 2025
வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கும் நாள். நேற்றைய மனக்கசப்புகள் இன்று மாறும். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். வீடு மாற்ற சிந்தனைகள் மேலோங்கும்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 10 ஜூலை 2025
யோகமான நாள். மங்கல ஓசை மனையில் கேட்பதற்கான அறிகுறி தோன்றும். உடன் பிறப்புகள் ஒத்துழைப்பு செய்வர். பயணத்தால் ஆதாயம் உண்டு. எதிர்காலம் பற்றிய பயம் அகலும்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 9 ஜூலை 2025
தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயல்படும் நாள். கனிவாகப் பேசிக் காரியங்களைச் சாதிப்பீர்கள். உத்தியோகத்தில் புதிய நிறுவனங்களிலிருந்து அழைப்புகள் வரலாம்.
கடகம்
இன்றைய ராசிபலன் - 8 ஜூலை 2025
வருமானம் திருப்தி தரும் நாள். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர். குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். பயணத்தால் பலன் உண்டு.
கடகம்
இன்றைய ராசிபலன் - 7 ஜூலை 2025
ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிவகுத்துக் கொடுக்கும் நாள். பிள்ளைகளால் வந்த தொல்லைகளைச் சமாளிப்பீர்கள். உத்தியோகத்திலுள்ள நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள்.
கடகம்
இன்றைய ராசிபலன்-6 ஜூலை 2025
முயற்சி வெற்றி கிட்டும் நாள். ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். தொழிலில் கூட்டாளிகளால் ஏற்பட்ட தொல்லை அகலும். பக்குவமாகப்பேசி பாராட்டு பெறுவீர்கள்.
கடகம்
இன்றைய ராசிபலன்-5 ஜூலை 2025
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். எடுத்த முயற்சி வெற்றி தரும். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும்.






