என் மலர்
மேஷம் - இன்றைய ராசி பலன்கள்
மேஷம்
இன்றைய ராசிபலன் - 28 ஆகஸ்ட் 2024
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். நல்லவர்களின் நட்பு கிட்டும். விரதம், வழிபாடுகளில் ஆர்வம் கூடும். பணவரவு திருப்தி தரும். பெற்றோர் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 27 ஆகஸ்ட் 2024
தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாள். தனவரவு திருப்தி தரும். நேற்றைய பிரச்சனை யொன்று இன்று நல்ல முடிவிற்கு வரும். சகோதர வழி சச்சரவு அகலும். தொழில் முன்னேற்றம் உண்டு.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 26 ஆகஸ்ட் 2024
கவலைகள் தீர கண்ணனை வழிபட வேண்டிய நாள். கொள்கை பிடிப்போடு செயல்படுவீர்கள். தொழில் வளர்ச்சிக்கு உடன் பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். பயணம் பலன்தரும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 25 ஆகஸ்ட் 2024
நட்பால் நன்மை கிடைக்கும் நாள். திட்டமிட்ட காரியத்தை திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். தைரியமும், தன்னம்பிக்கையும் கூடும். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். பணநடமாட்டம் அதிகரிக்கும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 24 ஆகஸ்ட் 2024
தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும் நாள். தொலைபேசி வழியில் கேட்கும் செய்திகளால் உற்சாகமடைவீர்கள். சகோதர சச்சரவுகள் அகலும். வீட்டை சீரமைப்பதில் அதிக அக்கறை காட்டுவீர்கள்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 23 ஆகஸ்ட் 2024
யோகமான நாள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். அரைகுறையாக நின்ற பணி தொடரும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 22 ஆகஸ்ட் 2024
முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். முக்கியப் புள்ளிகளால் முன்னேற்றம் ஏற்படும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். திருமணப் பேச்சுகள் முடிவாகும். உத்தியோகத்தில் உள்ள நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 21 ஆகஸ்ட் 2024
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். வருமான பற்றாக்குறை அகலும். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி சேர்க்கும் எண்ணம் மேலோங்கும். வெளி உலக தொடர்புகள் விரிவடையும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 20 ஆகஸ்ட் 2024
பரபரப்பாக செயல்படும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் சுதந்திரமாக செயல்படுவீர்கள்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 19 ஆகஸ்ட் 2024
மலைவலம் வந்து மகத்துவம் காண வேண்டிய நாள். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. நண்பர்களின் அன்புத் தொல்லைக்கு ஆளாக நேரிடும். உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 18 ஆகஸ்ட் 2024
வருமானம் திருப்தி தரும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உறவினர்களால் நன்மை உண்டு. வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 17 ஆகஸ்ட் 2024
நன்மைகள் வந்து சேர நந்தியை வழிபட வேண்டிய நாள். விடியும்பொழுதே வியக்கும் தகவல் வந்து சேரும். வீடு மாற்றம், ஊர் மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.






