என் மலர்
கும்பம் - இன்றைய ராசி பலன்கள்
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
மனக்கலக்கம் ஏற்படும் நாள். மாற்றுக் கருத்துடையோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். தொழில் ரீதியாக கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகலாம். பிறருக்கு பொறுப்பு சொல்வதில் பிரச்சனை ஏற்படலாம்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
பொறுமையைக் கடைப்பிடித்து பெருமை காண வேண்டிய நாள். வரவைவிடச் செலவு கூடும். வீண் அலைச்சல் உண்டு. குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் தடுமாற்றம் ஏற்படும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
சுபகாரியப் பேச்சு கைகூடும் நாள். பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். வீட்டை சீரமைக்கும் எண்ணம் உருவாகும். பணவரவு திருப்திதரும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
முன்னேற்றம் கூடும் நாள். நேற்று நடைபெறாத காரியம் இன்று நடைபெற்று மகிழ்ச்சியை வழங்கும். தொல்லை கொடுத்தவர்கள் விலகுவர். பயணத்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
புகழ் கூடும் நாள். பொருளாதார முன்னேற்றம் உண்டு. புண்ணிய காரியங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பச்சுமை கூடும். மன அமைதிக்காக மற்றவர்களிடம் உங்கள் பிரச்சினைகளை சொல்வீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். காரிய வெற்றிக்கு கண்ணியமிக்கவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு, இடம் சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி தரும். கருத்துவேறுபாடுகள் அகலும். கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
நிம்மதி குறையும் நாள். வரவை விட செலவு கூடும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் தொல்லை உண்டு. வீடு கட்ட அல்லது வாங்க செய்த ஏற்பாடு தாமதப்படும். யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
வி.ஐ.பி.க்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். பெற்றோர் வழியில் ஏற்பட்ட பிரச்சனைகள் அகலும். வருமானம் திருப்தி தரும். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணை புரியும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
காலையில் கலகலப்பும், மாலையில் சலசலப்பும் ஏற்படும் நாள். அக்கம் பக்கத்து வீட்டாரிடம் அளவாகப் பழகுவது நல்லது. உத்தியோகத்தில் சக பணியாளர்களை அனுசரித்து செல்வது உத்தமம்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
செவிகுளிரும் செய்திகள் வந்து சேரும் நாள். சொன்ன சொல்லைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் வந்து சேரும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
முன்னேற்றம் வந்து சேரும் நாள். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவமொன்று நடைபெறும். செய்யும் காரியங்களில் உங்கள் திறமை பளிச்சிடும். விவாகப் பேச்சுக்கள் முடிவாகும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
பொறுமையை கடைப்பிடிக்க வேண்டிய நாள். புதிய முயற்சிகளில் தாமதம் ஏற்படும். உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை உருவாகும். அக்கம், பக்கத்து வீட்டாருடன் பகை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.






