என் மலர்
கும்பம் - இன்றைய ராசி பலன்கள்
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழும் நாள். தேங்கிய காரியங்களை துரிதமாக செய்து முடிப்பீர்கள். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரியப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
தொடங்கிய காரியங்கள் துரிதமாக நடக்கும் நாள். நண்பர்கள் சுபச் செய்திகளைக்கொண்டு வந்து சேர்ப்பர் மனதில் புதிய சிந்தனைகள் தோன்றும். தொழில் ரீதியாக எடுத்த புதுமுயற்சி கைகூடும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். காரிய வெற்றிக்கு உடனிருப்பவர்கள் உறுதுணைபுரிவர். தொழிலில் கூட்டாளிகள் விலகிப் போனாலும் புதியவர்கள் வந்திணைவர்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
நண்பர்கள் நல்ல தகவல்களை கொண்டு வந்து சேர்க்கும் நாள். வரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் உங்களிடம் ஒப்படைத்த பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
வரவு திருப்தி தரும் நாள். உறவினர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணை புரிவர். நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகளை நல்லவிதமாக முடித்துக் கொடுப்பர். பயணம் பலன் தரும் விதம் அமையும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
தன்னம்பிக்கை கூடும் நாள். வீட்டை சீரமைப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். அடகு வைத்த நகைகளை மீட்கும் வாய்ப்புக் கிட்டும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். நண்பர்கள் நல்ல தகவலை தருவர். பொறுப்புகள் அதிகரிக்கும். நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைப்பீர்கள். வாகனப்பழுது செலவுகளால் கையிருப்பு கரைலாம்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
வாழ்க்கைத் தரம் உயர வழிவகை செய்துகொள்ளும் நாள். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். குடும்பத்தினர்கள் உங்கள் சொல்லிற்கு மதிப்பு கொடுப்பர்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும் நாள். கல்யாண வாய்ப்பு கைகூடும். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசியவர்களை இனம் கண்டுகொள்வீர்கள். கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
பாசம் காட்டியவர்களின் நேசம் கிடைக்கும் நாள். சொந்த பந்தங்களுக்காக செலவுகளை செய்ய முன்வருவீர்கள். மனக்குழப்பமும் தீர அருகில் உள்ளவர்களின் ஆலோசனைகள் கைகொடுக்கும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
புதிய பாதை புலப்படும் நாள். புகழ்மிக்கவர்கள் உங்கள் இல்லம் தேடி வருவர். நினைத்த நேரத்தில் நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
மதியத்திற்கு மேல் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். வரும் பிரச்சனைகளைச் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். பொதுவாழ்வில் புகழ் கூடும். தொழிலில் தொல்லை கொடுத்து வந்தவர்கள் விலகுவர்.






