* சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களில் பெரும்பான்மையினர் தனியார் மருத்துவமனைகளில் தான் பணம் செலுத்தி டயாலிசிஸ் செய்து கொள்ள வேண்டியுள்ளது.
* ஓர் அமர்வுக்கு ரூ.2000 வரை கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், அதற்காக மட்டும் ஆண்டுக்கு ரூ.3-4 லட்சம் வரை செலவழிக்க வேண்டியிருக்கும்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு விருந்தளிக்கிறார் முதலமைச்சர் விஜய்
* ஆசியப் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களின் சாதனைகளை பாராட்டியதுடன், தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகைகள் மற்றும் சிறப்பு நிதி உதவிகள் வழங்கப்படும்.
* தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் தடகளம், ஸ்குவாஷ் மற்றும் பிற போட்டிகளில் கலந்துகொண்டு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர் என்றார்.
மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் - நாளை வாக்குப்பதிவு
* 2 தொகுதிகளிலும் அனல் பறந்த இடைத்தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.
* தேர்தலையொட்டி இந்த 2 தொகுதிகளுக்கும் நாளை உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு - மாணவர்கள் உற்சாகம்
* கடந்த 26-ந்தேதி முதல் மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
* 1 முதல் 8 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இரண்டாம் பருவ பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளது.