அரவக்குறிச்சி அருகே எஸ்.பி.ஐ. வங்கியில் அதிகாலையில் கொள்ளை முயற்சி
* இன்று அதிகாலை சுமார் 1 மணி அளவில், முகமூடி அணிந்த 4 நபர்கள் வங்கியின் பின்பக்க ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே புகுந்தனர்.
* வங்கிக்குள் நுழைந்த நபர்கள் பணத்தை திருட முயன்றபோது, அங்கு அமைக்கப்பட்டிருந்த தானியங்கி ஆபத்து அலாரம் திடீரென சத்தம் எழுப்பியது.
முதலீடுகளை ஈர்க்கும் பயணத்தை கிண்டல் செய்வது நல்லதல்ல - அண்ணாமலைக்கு அமைச்சர் மரியவில்சன் பதில்
* சிறிய முதலீடுகளை கூட விட்டுவிட முடியாது.
* ஐபிஎஸ்ஸாக இருந்த அண்ணாமலையிடம் இருந்து இந்த பதிலை எதிர்பார்க்கவில்லை.
GOLD PRICE TODAY: சற்றே குறைந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்
* தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.14,270-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
* வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.
ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் குழு போட்டி - 3வது வெள்ளி பதக்கம் வென்ற இந்திய அணி...
* ஜப்பானில் நடந்து வரும் ஆசிய விளையாட்டு போட்டியில், ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் குழு பிரிவில் இந்தியா வெள்ளி பதக்கம் வென்றது.
* இதன்மூலம் இந்தியா தனது மூன்றாவது வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளது.
செங்கடலில் அமெரிக்க கப்பல்களை தாக்கமாட்டோம்: ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு...
* செங்கடல் வழியாக செல்லும் அமெரிக்க வர்த்தக கப்பல்களை தாக்க போவதில்லை என ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
* ஏமன் நாட்டில் தீவிரமடைந்து வரும் மோதலில் சவுதி அரேபியாவுக்கு ஆதரவாக எந்தவொரு நாடும் போரில் ஈடுபட வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நிதி பரிவர்த்தனைகளுக்கு தடை விதிக்க டிரம்ப் திட்டம்...
* அமெரிக்க அதிபர் டிரம்ப் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
* நெதர்லாந்தின் ஹாக் நகரில் கடந்த 2002-ஆம் ஆண்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நிறுவப்பட்டது.
வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு - முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை
* டெல்டா மற்றும் கடலோர மாவட்ட கலெக்டர்கள் காணொலி காட்சி வாயிலாக இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.
* மின்சாரம், குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உறுதி செய்தல் உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.