GOLD PRICE TODAY: சற்றே குறைந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.14,270-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Gold
Published on

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது.

சென்னையில் கடந்த 16-ந்தேதி சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.1,12,520-க்கும், கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.14,065-க்கும் விற்பனையானது. 17-ந்தேதி சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.1,12,080-க்கும், கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.14,010-க்கும் விற்பனையானது. செய்யப்படுகிறது.

18-ந்தேதி சவரனுக்கு ரூ.1,160 உயர்ந்து ரூ.1,13,240-க்கும் கிராமுக்கு ரூ.145 உயர்ந்து ரூ.14,155-க்கும் விற்பனையானது. 19-ந்தேதி சவரனுக்கு ரூ.1,040 உயர்ந்து ரூ.1,14,280-க்கும் கிராமுக்கு ரூ.130 உயர்ந்து ரூ.14,285-க்கும் விற்பனையானது. நேற்று சவரன் ரூ.1,14,280-க்கும் ஒரு கிராம் ரூ.14,285-க்கும் விற்பனையானது.

தங்கம் விலை நிலவரம்

இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.1,14,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.14,270-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.260-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்

20-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.114,280

19-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.114,280

18-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.113,240

17-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.112,080

16-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.112,520

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்

20-09-2026- ஒரு கிராம் ரூ.260

19-09-2026- ஒரு கிராம் ரூ.260

18-09-2026- ஒரு கிராம் ரூ.255

17-09-2026- ஒரு கிராம் ரூ.250

16-09-2026- ஒரு கிராம் ரூ.250

X

Maalai Malar
www.maalaimalar.com