ஷாட்ஸ்

அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக சென்னையில் இளைஞர்கள் போராட்டம்

Published On 2022-06-18 11:52 IST   |   Update On 2022-06-18 12:51:00 IST

அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக சென்னை தலைமைச் செயலகம் அருகே ஆரணி, கோவை, திருவண்ணாமலையை சேர்ந்த இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Similar News