புதுச்சேரி

கோப்பு படம்.

பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கு

Published On 2023-04-18 08:37 GMT   |   Update On 2023-04-18 08:37 GMT
  • கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்களுக்கு பல்திறன் போட்டிகள் நடந்தது.
  • பங்கேற்றோருக்கு சான்றி தழ்கள் வழங்கப்பட்டது.

புதுச்சேரி:

புதுவை பல்கலைக்கழகத்தில் மேலாண்மைத்துறை சார்பில் 2 நாள் கருத்தரங்கு தொடக்கவிழா நடந்தது. சினாப்டிக் 2023 என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கை எம்.பி.ஏ.படிக்கும் மாணவர்கள் நடத்தினர். கருத்தரங்கை துறை தலைவர் சாருமதி தொடங்கி வைத்தார்.

கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்களுக்கு பல்திறன் போட்டிகள் நடந்தது. போட்டிகளில் பங்கேற்றோருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பன்னாட்டு நிறுவனங்களின் உயர் பதவிகளில் உள்ள நிர்வாகிகள், கம்யூடேஷனல் இன்டலிஜென்ஸ் தலைப்பில் விவாதம் நடத்தினர்.

தரணிக்கரசு சிறப்புரை யாற்றனார். கருத்தரங்கை ஒருங்கிணைப்பாளர்கள் சித்ரா வசுப்பிரமணியம், நிஷாந்த் புடோடா ஆகியோர் தொகுத்து வழங்குகினர்.

Tags:    

Similar News