செய்திகள்
மோடி, பில்கேட்ஸ்

மைக்ரோசாப்ட் இணை-நிறுவனர் பில் கேட்ஸ் உடன் பிரதமர் மோடி சந்திப்பு

Published On 2021-11-02 18:34 IST   |   Update On 2021-11-02 19:07:00 IST
கிளாஸ்கோவில் இந்திய பிரதமர் மோடி, மைக்ரோசாப்ட் இணை-நிறுவனர் பில் கேட்ஸை சந்தித்து உரையாடினார்.
இந்திய பிரதமர் மோடி ஜி-20 உச்சி மாநாடு, பருவநிலை மாற்ற மாநாட்டில் கலந்து கொண்டார். பருவநிலை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கிளாஸ்கோ சென்ற பிரதமர் மோடி, மாநாட்டிற்கிடையே உலகத் தலைவர்களை சந்திக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



அந்த வகையில் உலக பணக்காரர்களில் ஒருவரும், மைக்ரோசாப்ட் இணை-நிறுவனருமான பில்கேட்ஸை சந்தித்து உரையாடினார்.
Tags:    

Similar News