தமிழ்நாடு செய்திகள்
LIVE

Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்...

Published On 2025-07-29 08:49 IST   |   Update On 2025-07-29 19:27:00 IST
  • இன்றைய முக்கியச் செய்திகள்.
  • இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

2025-07-29 13:57 GMT

இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் டிரம்ப் தலையீடா?: மக்களவையில் பிரதமர் மோடி பதில்

2025-07-29 13:57 GMT

இந்திராகாந்திக்கு இருந்த துணிச்சலில் பிரதமர் மோடிக்கு பாதியாவது இருக்கிறதா?: ராகுல் காந்தி கேள்வி

2025-07-29 13:56 GMT

உக்ரைன் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் 22 பேர் பலி: ஜெலன்ஸ்கி கண்டனம்

2025-07-29 11:07 GMT

காலாண்டு, அரையாண்டு தேர்வு எப்போது?: அட்டவணைகளை வெளியிட்ட அமைச்சர் அன்பில் மகேஷ்

2025-07-29 11:07 GMT

பிரளய் ஏவுகணை சோதனை வெற்றி

2025-07-29 11:06 GMT

பஹல்காம் தாக்குதல் எப்படி நடந்தது?: மத்திய அரசை சாடிய பிரியங்கா

Tags:    

Similar News